
ஜிப்ரானின் காதல் கடிதங்கள்
Jeparnin Kadhal Kadithangal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :124
பதிப்பு :2
Out of StockAdd to Alert List
உன்னிடம்மிருந்து பதிலோ கடிதமோ இல்லாமல் கழிந்து போன பல மாதங்களில் பலவற்றைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்திருக்கிறேன்.என்றாலும் நீ மோசமானவளாய்யிருக்கலாம் என்ற எண்ணம் மட்டிம் எனக்கு தோன்றியதேயில்லை.நீயோ உன் ஆத்துமாவுக்குள்ளும் மோசங்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொண்டிருக்கிறாய்.
