ஒன்பதாவது வார்டு
Onbathavathu ward
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோட்டயம் புஷ்பநாத்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788183452229
Add to Cartடாக்டர் ஆகும் தனது கனவை கலைத்தவர்களை பழிவாங்கும் பெண் ஆவியின் கதை தான் இந்த நாவல். கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆவி இன்னொரு பெண்ணின் உடலில் புகுந்து பழிவாங்கும் கதையை விறுவிறுப்புடனும், திகில் கலந்தும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் வகையில் கதையின் போக்கு அமைந்துள்ளது. மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் கோட்டயம் புஷ்பநாத் எழுதிய இந்த கதையை தமிழில் சிவன் மொழிபெயர்த்திருக்கிறார். திகில் கதை ரசிகர்களை கவரும் வகையில் வெளிவந்துள்ள நூல் இது.