ஹாய் மதன் -1
Hai Madhan! I
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681933
குறிச்சொற்கள் :நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
Out of StockAdd to Alert List
கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும்
ரவுண்டு கட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி
கோவிந்தகுமார். பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சாதித்ததெல்லாம் ஆனந்த
விகடனில்.
அவரது கேள்வி - பதில்களில், ஒன்றுகூட 'ஜஸ்ட் லைக் தட்' என்று இருப்பதில்லை. இது அவரது நேர்த்தியான சூட்சுமம்.
பரந்துபட்ட பொது அறிவு, இடைவிடாத வாசிப்பு - இவை இரண்டும் அவரது பதில்களின் உயர்தரத்துக்கு உத்தரவாதம்.