book

பெரிய பிரச்சினைகளையும் சிறிய செலவில் தீர்க்கும் மிக மிக எளிய பரிகாரங்கள் பாகம் 2

Miga Miga Eliya Parikarangal 2

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. சேதுபாண்டியன்
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788190775137
Out of Stock
Add to Alert List

துன்பங்களில் இருந்து மீள்வதற்கான அருமையான
சில பரிகாரங்களை படிக்கும்போதே நம் மனது அமைதி கொள்கிறது,
* மகாலட்சுமியை அழைத்து வரும் கோலம்.
* இல்லத்தில் தங்கம் சேர.
* மறுவீட்டு சீதன தத்துவம்.
* சீடை முறுக்கு அதிரசம் சொல்லும் தத்துவம்.
* எதிரிகள் சூழ்ச்சி விரட்டும் பரிகாரம்.
* கர்ப்பக் கோளாறு தோஷம் விலகிட...
* அழகான மனைவி அமைய!
* நால்வகை சனி தாக்கம் தடுக்கும் பைரவர்.
* அறிவு செல்வம் தரும் புதன்.
* தலைப்பிள்ளை தலைப்பிள்ளை திருமணம்?
* பொன்னோடும் பொருளோடும் வாழ.
* மேதையாக்கும் புதன்.
* பெற்றோருக்கு ஈமச்சடங்கு.
* தண்ணீர் கண்டத்தில் இருந்துதப்பிக்க.
* நேர்த்திக்கடன் தீங்கு.
* துன்பம் விரட்டும் துணைவன்.
* கண்கள் காக்கும் கண்ணாத்தா.
* அனுகூலமற்ற ஜாதகமும் நன்மை செய்யும்!
* பூர்வ ஜென்ம பாவம் தீர.
* தலைமுறை சாபம் போக்கும் மகாலிங்கேஸ்வரர்.
* செய்வினை தற்காப்பு.