book

20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்

20 Natchathirangal 1000 Pathilkal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

‘20 நட்சத்திரங்கள் 1000 பதில்கள்' எனும் நூலில் பிரபலங்கள் 20 பேரிடம் 50 கேள்விகளை முன்வைத்து, மொத்தத்தில் 1000 பதில்களை அவர்களிடமிருந்து பெற்று நம் கண்முன் வைத்துள்ளார் நூலாசிரியர் சபீதா ஜோசப். 'டி-சினிமா'வில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றும் இவர், இதுவரைக்கும் 30-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் சினிமா சம்பந்தப்பட்ட நூல்கள் 10-க்கும் மேற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களின் பதில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நம்மை கவர்ந்திழுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !