book

இரண்டாவது தேனிலவு!

Irantaavathu Thenilavu!

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :135
பதிப்பு :6
Out of Stock
Add to Alert List

கணவன், மனைவி இருவரிடத்தும், கருத்து ஒற்றுமை வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு அமரர் 'லக்ஷ்மி' அவர்களால் 'இரண்டாவது தேநிலவு' என்ற இந்நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. நாவலின் முக்கிய கதாபாத்திரங்களான தேவியும், ஈஸ்வரனும் தங்கள் மனதில் உள்ள மனவுறுத்தல்களையும், சந்தேகங்களையும் ஒருவரிடம் ஒருவர் மனம்விட்டுப் பேசாததினால் தங்கள் மணவாழ்க்கையை மனக் கசப்புடன் நடத்திச் செல்வதை, நயமான சம்பவங்களுடன், கதையைக் கொண்டு செல்கிறார் ஆசிரியர்.