book

சர்வதேச - தேசிய தினங்கள்

Sarvadesa - Desiya Thinangal

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.கே. மனோகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411361
Add to Cart

சர்வதேச - தேசிய தினங்கள் என்னும் இந்நூலில் 30 தினங்களை எடுத்துரைக்கிறார் பேராசிரியர் முனைவர் பி.கே. மனோகரன் அவர்கள்.  ஒவ்வொரு தினமும் வரலாற்றுப் பின்னணியுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.  உலக அளவில் கொண்டாடப்படும் தினங்கள் பற்றியும் நமது இந்திய நாட்டின் தேசிய தினங்கள் பற்றியும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.  வரலாற்றுத் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.  ஒவ்வொரு தினத்தின் தொடர்பான படங்களும் இடம்பெற்றுள்ளன.