உயர உயரப் போகிறேன்
Uyara Uyara Pogiraen
₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. சிவக்கண்ணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :97
பதிப்பு :2
Published on :1999
ISBN :9788123403281
குறிச்சொற்கள் :புராணநாடகம், பக்தி நாடகம், தேசிய இயக்கநாடகம், சீர்திருந்த நாடகம்
Out of StockAdd to Alert List
ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் பல்வேறு நாடகக் குழுக்கள் இருந்தன. புராணநாடகம், பக்தி நாடகம், தேசிய இயக்கநாடகம், சீர்திருந்த நாடகம் எனப் பல்வேறு நாடகங்களை அவை மக்களுக்கு வழங்கி வந்திருக்கின்றன. மக்களும் அவற்றைத் தொடர்ந்து கண்டு களித்து தங்களுடைய பேராதரவினை நல்கி வந்திருக்கின்றனர்.
இத்தொகுப்பில் இரண்டு வானொலி நாடகங்களும் ஒரு தொலைக்காட்சி நாடகமும் அடங்கியுள்ளன.
'' உயர உயரப் போகிறேன் '' மதுரை வானொலியில் ஒலிபரப்பான நாடகம்( 30 நிமிடங்கள்).
இத்தொகுப்பில் இரண்டு வானொலி நாடகங்களும் ஒரு தொலைக்காட்சி நாடகமும் அடங்கியுள்ளன.
'' உயர உயரப் போகிறேன் '' மதுரை வானொலியில் ஒலிபரப்பான நாடகம்( 30 நிமிடங்கள்).