
மாணவர்களுக்கான இராமாயணம், மகாபாரதம்
Maanavargalukana Ramayanam,Mahabharatham
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஜி.எஸ். நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788123406527
குறிச்சொற்கள் : இராமாயணம், மகாபாரதம், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of StockAdd to Alert List
நம் நாட்டில் இராமாயணம், மகாபாரதம் என்ற இரு காவியங்களும் பல உதாரணப் புருஷர்களை உள்ளடக்கிய கதைகள். இவற்றில் வடமொழியில் வால்கீமி எழுதிய இராமாயணமும் தமிழ் மொழியில் கம்பர் எழுதிய இராமாயணமும் பல இடங்களில் வேறுபடுகின்றன. அதைப்போல் வடமொழியில் வியாசர் எழுதிய மகாபாரதத்துக்கும் தமிழ் மொழியில் வில்லிப்புத்தூரார் எழுதிய மகாபாரதத்துக்கும் பல இடங்களில் வேறுபாடுகள் உள்ளன. இவறைறத்தவிர ஏடுகளில் இடம்பெறாத இராமாயண - மகாபாரதக் கதைகளும் செவிவழிக் கதைகளாகப் பேசப்படுகின்றன. இராமனும் சீதையும் உடன் பிறந்தவர்கள் என்று கூறும் பழங்கதைகளும் உள்ளன.
