
பண மொழிகள்
Pana Mozhigal
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமா வேலுச்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :54
பதிப்பு :3
Published on :2006
ISBN :9788123404790
குறிச்சொற்கள் :பண மொழிகள், வர்த்தகம், பணம், நாணயங்கள்
Out of StockAdd to Alert List
பல்லாண்டுகளாக நமது நாட்டு நாணயங்கள் பற்றிய எளிய நடையில் ஒரு நூலை உருவாக்க முயன்ற பொழுது காசுகள் பற்றிய பழமொழிகள் பற்றி சிந்திக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாக பணத்தைப் பற்றிய பழமொழிகள் மற்றும் புது மொழிகள் ப்ற்றி தெரிந்துகொண்டேன். பணம் பற்றிய பழமொழிகள் அனைவர்க்கும் பயன்படுமென எண்ணி நூலாகத் தொகுத்துள்ளேன்.
