அறிவுரை கூறும் அற்புதக் கதைகள்
Arivurai Koorum Arputha Kathaigal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2000
ISBN :9798123404133
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Out of StockAdd to Alert List
தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் வழியாகப் பல நாடகங்கள் மக்களைச் சென்றடைந்து நேயர்களால் நேசிக்கப்படுபவர் இந்நூலாசிரியர் மா. கமலவேலன் அவர்கள். குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களுடன் விஞ்ஞானி ய.சு. ராஜன் அவர்கள் எழுதிய ' இந்தியா 2020' நூலைச் சிறுவர்களுக்கான நூலாக எழுத்தாக்கம் செய்து பாராட்டுகள் பெற்றவர். மேலும் சிறப்பான பல நூல்களை எழுதி வாசகர்களின் மனங்களில் இடம்பிடித்தவர். மா. கமலவேலன் அவர்கள் இப்போது ' அழுக்குப் படாத அழுகு' என்னும் இந்நூலை ஆக்கித் தந்திருக்கிறார். மனித மனங்களின் பின்னல்களை நாடகத்தில் நயம்பட உரைக்கிறார்.
வரதட்ச்சணைக்காகக் காதல் வதை செய்யப்படுவதால் காதலி வேறு திருமணம் செய்துகொள்ளமால் வரதட்சணை கேட்கிறவர்க்கத்துக்கு யாரும் பெண் கொடுக்கக்கூடாது என்று எச்சரிக்கைப் புரட்சி செய்ய முன்வருகிறாள். '' ஒதுங்கி ஒதுங்கிப் போகிற பெண்கள் சமுதாயத்தை ஓங்கி ஓங்கி மிதிப்பது பணத்தாசை பிடித்த ஆண்வர்க்கம்'' என்று நூலாசிரியர் ஆதங்கப்படுகிறார்.