book

மச்சங்களும் அவற்றின் பலன்களும்

Machangalum Avatrin Palangalum

₹52+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லேனா தமிழ்வாணன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Add to Cart

மச்சங்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதம் முதல் தலைவரையிலுள்ள எந்தப் பகுதியில்ம் தோன்றியிருக்கக்கூடும். அவை அனைத்தும் ஒரே மாதிரியான பலன்களை இருப்பதில்லை. ஒரு மச்சத்துக்குரிய நிகழ்ச்சி ஏற்பட்டு முடிந்துவிட்ட பின்பும் அந்த மச்சம் மறைவதில்லை. இந்த நூலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அமைந்துள்ள மச்சங்களுக்கு தனித்தனியாகப் பலாபலன்களு கூறப்பட்டுள்ளன. மேலும் உள்ளங்கால் முதல் உச்சி வரையில்ம் உள்ள மச்சங்களின் தனித்தனிப் பலன்களு உடல் அமைப்பு வரிசையில் வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன.