book

மகளிர் மேம்பாடு

Magalir Mempaadu

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. கல்யாண சுந்தரி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :140
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788188049608
Add to Cart

மேம்பாடு - பொருள்- மேம்பாட்டு வழி முறைகள் - கல்வியும் திறன் மேம்பாடும் - பெண்களும் அந்தஸ்தும் ( கல்வி, சமூகம், உடல்நலம், வேலைவாய்ப்பு, அரசியல், வன்முறைக்கு உட்படுத்தப்படுதல்) - கல்வி ஒரு சமூகத் தேவை - பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியில் விடக்காரணம் - பெண் கல்வியும் வாழ்க்கைக் கல்வியும் - தொலைநிலைக் கல்வியும் சமுதாய முன்னேற்றமும் - உயர்கல்வியில் பெண்கள் குறைந்த சதவீதமே உள்ளதற்குக் காரணம் - பெண்களும் புதிய தொழில்நுட்பக் கல்வியின் தேவையும் - தாய் சேய் நலம் - பெண்களும் ஊட்டச்சத்தும், பெண்களும் சுற்றுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பும் - குழந்தைகள் உரிமைகள் - குழந்தைத் தொழிலாளர் பிரச்சனைகளும் தீர்க்கும் முறைகளும் - வளர் இளம்பெண் பராமரிப்பு - பெண்களும் காலமேலாண்மைப் பயிற்சியும் - பெண் குழந்தைக் கல்வியும் தகவல் தொடர்பு ஊடகங்களும் ( புதிய தொழில் நுட்பமும் தகவல் பரப்புதலும் பிரச்சனைகளை எதிர் கொண்டு தீர்வு காணும் திறன் இப்புத்தகத்தில் வெவ்வொறு கருத்துகளும் மகளிர் மேம்பாடு கருத்துகள் உள்ளன.