சுக வாழ்வுக்கு சுலப வழிகள்
Suga Vaalvukku Sulaba Valigal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சதானந்தம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788188049721
Add to Cartமனிதனின் வரலாறு சுமார் அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டதாக மானுடவியல் கூறுகிறது. எனினும் நவீன மனிதன் பரிணமித்து சுமார் ஐம்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து மருத்துவம் தன் பச்சிலை மருத்துவத்தோடு தொடங்கி இன்று கணினி வரை தன் அபிவிருத்தியை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் கோட்டுபாடு இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறைமையை எடுத்துக்காட்டும் அரிய கண்டுபிடிப்புகளில் தன்னை நுழைத்துக் கொண்டிருக்கிறது எனலாம்.
ஒருவனின் பிறப்பையும் இறப்பையும் உண்வே இனி தீர்மானிக்கும் பொருட்டு உணவுகளின் மருத்துவ குணங்களில் நல்லதும் கெட்டதும் உண்டென்பதை இந்நூல் விளக்கும்.