book

சிறைகள் சட்டம்

Siraigal Sattam

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :108
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788188049387
Out of Stock
Add to Alert List

 சிறைகள் என்னும் தலைப்பின் கிழமைந்த இந்த சட்ட நூலின்கண் சிறைகள் சட்டம், சிறை விதிகள், கைதிகள் சட்டம், கருணை மனுக்கள் நடைமுறை ஆகியவையும் இன்னபிற நடைமுறைகளும் அடங்கியுள்ளன.

 சிறைக்குச் செல்பவர்கள் மட்டுந் தான் சிறைகள் பற்றிய சட்டங்களையும் விதிமுறைகளையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. அனைத்துத் தரப்பினரும் இது பற்றிய விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

 சிறைகள் என்பன குற்றவாளிகளை அடைத்து வைக்கும் ஓர் இடம் எனினும், அதில் குற்றவாளிகளைச் சிறைத் துறையின்ர் தனது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நடத்தமுடியாது. மனிதாபிமான அடிப்படையிலும் சிறையின் விதிமுறைகளுக்கேற்பவும் நடத்துதல் முடியும்.