book

இந்திய வனச்சட்டம்

India Vanasattam

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :118
பதிப்பு :3
Published on :2007
Add to Cart

மக்களுக்கு காடுகள் என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் காட்டு விளைபொருள்கள் எவையெவை என்பது தெரியாது; காட்டு விளைபொருள்களை அரசாங்கத்தின் அனுமதியின்றிக் கைக்கொண்டால், என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்பதும் தெரியாது.

 இந்திய திருநாட்டின் மத்திய, மாநில அரசாங்கங்கள் காடுகளின் பாதுகாப்பின் பொருட்டு, தனி அமைச்சகத்தையும் துறைகளையும் அதிகாரிகளையும் கொண்டுள்ளன.

 இந்திய வனச்சட்டம் என்னும் இந்நூலில், காடுகள் என்றால் என்ன? காட்டு விளைபொருள்கள் என்பவ எவை? காட்டுப் பொருள்கள் தொடர்பாகக் குற்றமிழைத்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பன பற்றி இந்த நூலின் தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.