book

தலித் பெண்ணிய அழகியல்

Talit Penin Alagiyal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரங்க மல்லிகா
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788190798051
குறிச்சொற்கள் :பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை
Out of Stock
Add to Alert List

சமுதாயத்தில் ஒருசில பிரிவினர் உயர்சாதி மக்களுக்குப் பலவகையாலும் தொன்றுதொட்டு அடிமைத் தொழில் செய்து வந்துள்ளனர். பிறப்பினால் மக்களிடையே வேறுபாடு கூடாதென்று வள்ளுவரும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று கூறியிருப்பதை வலியுறுத்த தலைவர்களும் கவிஞர்களும் அரசியலாளர்களும் நூல் படைப்பாளர்களும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றனர். சமுதாய சிந்தனையும் தலித் இன மக்கள் வாழ்க்கைநிலை எல்லா நிலைகளிலும் உயர்வடைய வேண்டும் என்ற நோக்குடைய, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரிப் பேராசிரியை அரங்க மல்லிகா அவர்கள் ' தலித் பெண்ணிய அழகியல்' என்ற நூலைப் படைத்துள்ளார்கள். தலித் பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை பல நூல்களைப் படைத்துள்ளார், தொடர்ந்து எழுதியும் வருகிறார்.

 பெண் விடுதலை சாத்தியமாகக் கூடிய வழிமுறைகளையும், தலித் பெண்களுக்கு நேரிடும் பிரச்சினைகளையும், அவற்றிலிருந்து விடுபட மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்களையும் தலித் பெண்ணியம் குறித்து ஆசிரியர் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.