
இந்துமதமும் தமிழரும்
Indumathamum Tamilarum
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :224
பதிப்பு :7
Published on :2010
Out of StockAdd to Alert List
இந்து மதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி இறும்பூதெய்தி இருக்கும் தமிழ் மக்கள் பலர் நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்து மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தமிழ்மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெறுவது பெரிதும் இன்றியமையாததாகும்.
