
சொக்கப்பனை
Chokkappanai
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கவிமுகில்
பதிப்பகம் :விழிகள் பதிப்பகம்
Publisher :Vizhigal Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
சொக்கப்பனை
அரிவாளைத்
தன் வேரிலேயே தீட்டி
தன்னையே வெட்டிச்
சாணைபார்த்து
வியர்த்தவனுக்கும்
விசிரிக்கொண்டிருக்கும்
மரம்!
அரிவாளைத்
தன் வேரிலேயே தீட்டி
தன்னையே வெட்டிச்
சாணைபார்த்து
வியர்த்தவனுக்கும்
விசிரிக்கொண்டிருக்கும்
மரம்!
