book

வெற்றிக்கு வேண்டும் தன்னம்பிக்கை

Vetrikku Vendum Thannambikkai

₹155+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ம. லெனின்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :176
பதிப்பு :3
Published on :2016
ISBN :9789382577164
Add to Cart

உங்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு உங்களுக்கு நிறையத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கும். அதற்காக வெறுமனே காதால் கேட்கும் உபதேசமாகவே கூறிக் கொண்டிருந்தால் உங்களுக்கு சலிப்புதான் ஏற்படும். அதனால் நீங்களே பின்பற்றிப் பார்க்கக்கூடிய பல வழிகளை இங்கே சொல்லி இருக்கிறோம்.