ரிஷி
Rishi
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :124
பதிப்பு :3
Published on :2013
Out of StockAdd to Alert List
பிரபல தெலுங்கு எழுத்தாளர் திரு எண்டமூரி வீரேந்திரநாத் அவர்கள் எழுதிய "ரிஷி" என்ற நாவலின் தமிழாக்கம் இது.
பிரபல ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் லூயிஸ் ஸ்டீபென்ஸன் எழுதிய Dr.Jekyll and Mr.Hyde என்ற நாவலில் வரும் கதாநாயகன் போல் எல்லோருக்கும் உள்ளே இன்னொரு மனிதன் இருக்கிறான். அவன் வெளியே வந்து விடாமல் சிலரால் மட்டுமே அடக்கி ஆள முடிகிறது. பலவீன மனம் படைத்தவர்களுக்கு சாத்தியம் ஆகாத விஷயம் இது.
எதிராளியின் மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படையாக பார்க்கக்கூடிய பூதக்கண்ணாடியைக் கடவுள் மனிதனுக்குத் தந்தால் இவ்வளவு கல்மிஷத்தை, மோசமான உலகத்தை பார்க்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வது நிச்சயம். "எனக்கு எந்த தனித்தன்மையும் இல்லை. நான் ரொம்ப சாதாரணமானவன்" என்று நினைப்பவன்தான் உண்மையான ரிஷி.