பணம் மைனஸ் பணம்
Panam Minus Panam
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்டமூரி வீரேந்திரநாத், தமிழில்: கௌரி கிருபானந்தன்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :4
Published on :2013
Out of StockAdd to Alert List
பிரச்சினையை அடுத்தவரின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க முடிந்தால் போதும். நமக்குப் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். பிரச்சினைகளும் இருக்காது. ஒருக்கால் இருந்தாலும் புன்முறுவலுடன் அவற்றை எதிர்த்து போராட நம்மால் முடியும்.
பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை என்றாலும், கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு, தான் காதலித்த நபருடன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும் என்ற கூற்று திரைப் படங்களிலும், நாவல்களிலும் மட்டுமே சாத்தியம். தன்னம்பிக்கை, விடா முயற்சி, இலட்சிய வேட்கை இவை மூன்றும் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை.