book

புதுச்சேரி வரலாறு

Puthucheri Varalaaru

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசியர் அ. இராமசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2011
Out of Stock
Add to Alert List

சங்ககாலம் முதற்கொண்டு அண்மைக்காலம் வரை உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆராய்ச்சிகளின் மூலம் முயன்று தொகுத்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு ஆட்சியாளர்களின் பங்களிப்புப் பற்றியும் பரவலாகப் பேசுகிறது. காலந்தோறும் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள்-மக்களின் வாழ்க்கை முறை எனப் பரந்துபட்ட நுண்ணறிவுத் திறத்துடன் இந்நூல் அமைந்துள்ளது.