
திருமாலின் திரு அவதாரங்கள்
Thirumaalin Thiru Avatharangal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாருதிதாசன்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2007
Out of StockAdd to Alert List
இக்கலியுக முடிவில் கல்கியாகத் திருமால் அவதரிப்பார் என்பது புராண முடிபு. திருமாலின் திரு அவதாரங்களை அனைவரும் எளிதாகவும், தெளிவாகவும் அறியும் வண்ணம் தொடர் கட்டுரைகளாக எழுதினேன். அவற்றைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தார் தம் சமய இதழகிய சப்தகிரியில் வெளியிட்டு மகிழ்வித்தனர். சப்தகிரி இதழில் வந்த தொடர் கட்டுரைகளே தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்நூலைப் படியுங்கள். படித்து முடித்தபின் உங்கள் உள்ளம் உயர்வடைதலைக் காண்பீர்கள். காரணம், இது கருணைக் கடலாம் திருமாலின் கற்கண்டுக் கதையல்லவா.
