book

துன்பங்கள் நீக்கும் திருமுருகாற்றுப்படை

Thunbangal Neekum Thirumurugaatru Padai

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காவூரி ஆர். கிருஷ்ணமூர்த்தி
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2016
ISBN :9789386433138
Add to Cart

திருமுருகாற்றுப்படை' கடைச்சங்க நூல்களில் பத்துப்பாட்டில் முதலாம் பாட்டாகத் திகழ்கிறது. கடைச்சங்க நூல்கள் மூன்று தொகுதிகளாக உள்ளன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அவை. இவைகளில் முதல் தொகுதியான பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்தாகவே இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் முருகனிடம் அளவற்ற பக்தி பூண்டவர். எனவே அப்பெருமானைப் பற்றிய நூலாகும்.