தகவல் பெட்டகம்
Thagaval Pettagam
₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சா. அனந்தகுமார்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789383670437
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cartஇன்றைய காலக்கட்டத்தில், நேர்முகத்தேர்வு மற்றும் பல்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள் எழுதப் பொது அறிவு தேவைப்படுகிறது. உலகளவில் நடைபெறும் பொது அறிவு மற்றும் முக்கிய தகவல்களை ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு இருந்தால் எளிதாக இருக்கும். அக்குறை தீர்க்க இந்நூலில் பல்வேறு துறைகள், பல்வேறு தலைப்புகள் மற்றும் உலக அளவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள், அறிவியல், வரலாறு, அரசியல், தாவரம், பொன்மொழி உள்பட பல்வேறு தலைப்புகள் சார்ந்த தகவல்கள் -1000 தொகுத்துத் தரப்பட்டுள்ளன.இவை மாணாக்கர்க்கும், பொது அறிவு ஆர்வலர்க்கும் உதவிடும். நல்ல தமிழ்நூல்களை வெளியிட்டு -நூல் வெளியீட்டுத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள அறிவுப் பதிப்பகத்தார் இந்நூலைச் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளார்கள். வாங்கிப் படித்துப் பயன் பெருக.
- பதிப்பகத்தார்.
- பதிப்பகத்தார்.