பொது அறிவுக் களஞ்சியம்
Pothu Arivu Kalanjiyam
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூவை இராஜசேகரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :194
பதிப்பு :4
Published on :2006
ISBN :9788188048144
குறிச்சொற்கள் :பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
Add to Cartஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்கள் புகுந்து குடும்பங்களை ஊமையாக்கிக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள் மூலமாகவும் பொது அறிவுத் தகவல்களை அறிந்து கொள்ளலாம். ஆனால், திரைப்படங்கள் , கிரிக்கெட் போன்ற நிகழ்ச்சிகளே பொதுமக்களைப் பெரிதும் ஈர்த்துக் கொள்கின்றன. குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருடைய பார்வையும் தொலைக்காட்சிகளில் பதிந்துவிடுவதால் வாய்ப்பேச்சுக்கு இடமில்லாமல் தகவல் பகிர்வுகள் இல்லாத நிலை உருவாகிறது. இந்த நிலை மாறிப் பொது அறிவுச்செய்திகளைப் படித்தறிந்திருந்தால் அறிவார்ந்த உரையாடல்கள் உருவாகும். பொது அறிவுக் களஞ்சியம் வினா - விடைகள் 1500 என்ற இந்நூலில் 1500 அறிவார்ந்த வினா-விடைகள் இடம்பெற்றுள்ளன. 250க்கு மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் எழுதிப் பாராட்டுகள் பெற்றுள்ள எழுத்தாளர் பூவை இராஜசேகரன் அவர்கள் தொகுத்துத் தந்த பொது அறிவுச் செய்திகளை இடம்பெறச் செய்து எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுகளைச் சந்திக்க இருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூலை எமது பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- பதிப்பகத்தார்.
- பதிப்பகத்தார்.