book

பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கற்பகம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :524
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184469974
குறிச்சொற்கள் :Ponniyen Selvan
Out of Stock
Add to Alert List

(இது கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' மூலக் கதையின் சுருக்கம்.) எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவல் கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு.