சதுரங்கக் குதிரை
Sadhuranga Kudhirai
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் நாடன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :5
Published on :2013
ISBN :9788184464467
Add to Cartஎழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல; வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. என் சுயத்தைத் தேடும் முயற்சி' என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும், குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மைச் சிக்கல்கள் பற்றிய கவலைகளைப் பகிர்ந்து கொள்பவை.