book

உங்கள் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பது எப்படி?

Ungal Kulanthaigalin Thiramaigalai Valarpathu Eppadi?

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.ஏ.ஆர். ராமராஜி
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2010
Out of Stock
Add to Alert List

குழந்தைகள் நம்மால் படைக்கப்படுகிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்று கூறி குழந்தைகளுக்கு நாம் முதலிடம் தருகிறோம். ( குடும்பத்தின் அல்லது தந்தையரின் ) குறிக்கோள் என்னவென்று பார்த்தால் தம் மக்களைச் சான்றோன் ஆக்குதல்தான். குழந்தைகள் எல்லா நிலைகளுலும் துறைகளிலும் முதன்மையாக வரவேண்டும் என்பதே பெற்றோரின் அவா. பெற்றோரின் கடமை என்று பார்த்தால் நிறைய உள்ளன. அவர்கள் இளமையாக இருக்கும் போதே அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சி அளிந்து அவர்களை முதன்மை நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே. அவர்களுக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்பது பற்றிய முழுவிபத்தையும் இந்நூல் தருவதாக அமைந்துள்ளது.