book

ஹிப்ரு பிரமிடு பெயரியல் யோக விஞ்ஞானம் எண் தியானம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எண்ணம் மங்களம் ஏ. பழநிசாமி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

நமது மந்திர சாஸ்திரங்களில் "முக்கோணம் மிகவும் பிரசித்து பெற்றது. நியூமராலஜியுடன் ஹிப்ரு பிரமிடாலஜியை சேர்த்து வடிவமைக்கும் முறை, அதனால் என்ன, என்ன பயன் என்று இந்த நூலில் விளக்குகிறார் ஆசிரியர். இம்மாதிரி விஷயங்களில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த நூல் பயன்படலாம்.