book

சே குவேராவும் சோசலிச பொருளாதாரமும்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமரந்தா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
ISBN :9798123412374
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

லெனின் தலைமையிலான சோவியத் ஒன்றியம் தொடக்கக் காலத்துப் பிறகு பின்பற்றத் தவறிய கம்யூனிஸப் பாதைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதற்கான முயற்சி இன்று கியூபாவைத் தவிர வேறு எந்த தொழிலாளர் அரசு முன்னணியிலும் இல்லை. சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக குவேராவின் பாதை குறித்த கூர்மையான விவாதங்கள் இன்று (1990களில்) நடைபெறுகின்றன என்பதற்காக பாராட்டப்படவேண்டியது அந்நாட்டின் புரட்சிகரத் தோழர்களைக் கொண்ட மைய அரசும் கம்யூனிஸ்ட் கட்சியும் மட்டுமே அல்ல; சர்வதேசிய உணர்வும், அரசியல் கடப்பாடும், புரட்சிகர உணர்வு நிலையும் கொண்ட அந்நாட்டின் தொழிலாளர்கள், உழவர்கள், இராணுவ வீரர்கள் இளைஞர்கள் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் கைகளிலும் உலகெங்கிலுமுள்ள அவர்களைப் போன்ற மற்ற புரட்சிகர செயல்வீரர்களின் கைகளிலுந்தான் சோசலிசப் புரட்சியும் சோசலிசத்தின் கம்யூனிஸ கட்டுமானமும், புதிய ஆண், பெண் உருவாக்கமும் நிகழும் சாத்தியமிருக்கிறது.