சக்சஸ் சக்ரவர்த்திகள்
₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரஞ்சன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :159
பதிப்பு :4
Published on :2010
Add to Cartசமீப காலத்திய சர்ச்சையின் நாயகர்களில் குறிப்பிடத்தக்கவர் ரஞ்சன் கோகோய்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நாற்காலியில் அமர்ந்த பிறகு, பல
சர்ச்சைகளில் இவர் சிக்கினார். அதில் முக்கியமானது, தனது அலுவலகத்தில்
பணியாற்றிய 35 வயதுடைய பெண் ஒருவர் ரஞ்சன் கோகோய் மீது அளித்த பாலியல்
புகார். தன் புகாரை சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்ற நீதிபதிகள் 22 பேருக்கு அந்தப் பெண் கடிதம் எழுதினார்.