book

திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம் (4,5,6 திருமுறைகள்) மூன்றாம் பகுதி

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.ரா. நடராசன்
பதிப்பகம் :உமா பதிப்பகம்
Publisher :Uma Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :536
பதிப்பு :3
Published on :2012
Out of Stock
Add to Alert List

இப்புத்தகத்தை பற்றி :

திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய 4,5,6 திருமுறைகட்கு சிவ.புலவர் பி,ரா. நடராசனார் அவர்கள் எழுதியுள்ள இரண்டாம் பகுதி மூலமும் உரையும் காணும் நல்வாய்ப்புக் கிடைத்தது. புலவர் அவர்கள் திருமுறைகளில் நன்கு புலமை உடையவர் என்பதனை அவர்கள் எழுதியுள்ள உரையினைக் காணும் யாவரும் உணர்வார்கள்.திருமுறைகள் மக்கள் மத்தியில் செல்ல வேண்டுமானால் இதுபோன்ற உரையுடன் கூடிய நூல்கள் அவசியமாகின்றன.இந்த நூல் தலயாத்திரைக்கும் உதவியாய் அமைந்துள்ளது போற்றத்தக்கதாகும்.