book

கணியான் ஆட்டம்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. இராமச்சந்திரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422473
Out of Stock
Add to Alert List

கணியான் ஆட்டம் என்பது மரபு வழிப்பட்ட ஒரு நிகழ்த்துக் கலையாகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட நாட்டார் தெய்வ வழிபாட்டுடன் இக்கலை நெருங்கிய தொடர்புடையது. 'கணியான்' என்ற சாதியாரால் இக்கலை நிகழ்த்தப்படுவதால் கணியான் ஆட்டம், கணியான் கூத்து, கணியாட்டம், கணியான் பாட்டு ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இக்கலையில் மகுடம் என்ற இசைக்கருவி இசைக்கப்படுவதால் மகுடாட்டம் அல்லது மகுடக் கச்சேரி என்றும் அழைக்கும் வழக்கம் உண்டு.