ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. தனஞ்செயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :37
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422152
Add to Cart குறிப்பிட்ட மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை அவர் தம் சமூக பண்பாட்டுச் சூழல்களோடு பொருத்திப் பதிவு செய்து, நமக்குச் சித்தரித்துக் காட்டும் காட்சி வடிவப் படைப்புக் கலையே ஆவணப்படமாகும். யதார்த்தம் பற்றிய படைப்பாக்க ரீதியிலான கையாளுகைதான் ஆவணப்படம் என்றும் வருணிக்கிறார்கள். நீண்ட காலமாக ஆவணப் படங்களைப் பார்த்து வருகிறோம். ஆனால், அவை பற்றிய அடிப்படையான புரிதல் இல்லாமலேயே நாம் பார்வையாளராகத் தொடர்கிறோம். ஆவணப் படங்களைத் திரையயடடவோரும்கூட அவை கஉறித்த கருத்துருவங்களையோ படைப்பு நெறிகளையோ பகிர்ந்து கொண்டட பாரவவயயளர்களைத் தத்தம் சஹ்ருதயர்களாக ஆக்கிக் கொள்வதில்லை. ஒரு பார்வவையானாக நான் உணர்ந்த அனுபவம் இது. அதன் விளைவாக உருவானதே ஆவணப்படம் பாணிகளும் கோட்பாடுகளும் என்னும் இக்குறுநூல்.