book

சமகால இந்திய வரலாறு (1947 முதல் 2005 வரை)

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.தி. மனோண்மணி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :325
பதிப்பு :2
Published on :2011
ISBN :9798177357898
Out of Stock
Add to Alert List

பரந்து விரிந்த நிலப்பரப்பினை உடைய பாரதநாடு, அதிகமான நிலப்பரப்பை கொண்டுள்ளதால் இந்தியத் துணைக் கண்டம் என அழைக்கப்படுகிறது . இந்தியாவின் இயற்கை அமைப்பு அதன் வளர்ச்சிக்கு ஏற்றதாய் அமைந்துள்ளது. மூன்று பக்கம் கடலாலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டு தீபகற்பமாகவும் திகழ்கிறது. தரைவழிப் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்திற்கு ஏற்றதாய் இந்தியா காணப்படுகிறது . பல்வேறு இனத்தையும் , மத்த்தையும் சார்ந்த மக்கள் இந்தியாவில் ஒன்று கூடி வாழ்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள் . எனவே இந்தியா ஒரு இன அருங்காட்சியகம் போல் காட்சி தருகின்றது.