book

சுயமுன்னேற்ற சூத்திரம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூரியமூர்த்தி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :110
பதிப்பு :5
Published on :2015
ISBN :9788184022216
Add to Cart

வாழ்வின் குறிக்கோள் வெற்றி. அந்த வெற்றியைப் பெற, சில ஒழுங்குபடுத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் தேவையாக இருக்கின்றன. சாதனையாளர்களிடம் காணப்படும் இந்தப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால், வெற்றி நிச்சயம் உங்கள் வாசலையும் தட்டும்'' என்று சொல்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் சாண்டர்ஸ். சிறப்பான சுயமுன்னேற்ற உரையாளர்.  வெற்றிக்காக அவர் வட்டமிட்டுக் காட்டும் 10 மந்திரங்கள் இங்கே!