
விழித்திரு உழைத்திரு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இராதாகிருஷ்ணன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :94
பதிப்பு :3
Published on :2009
Out of StockAdd to Alert List
இளைஞர் சமுதாயம் வாழ்வில் வளம் பெற நல்ல ஒளி பெற படைக்கப்பட்ட நூல் இது. உலகத்தைப் புரட்டக்கூடிய நெம்புகோல் கவிதை அல்ல எனினும் உள்ளத்தைப் புரட்டக்கூடிய நல்ல நெம்புகோல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது.
