கலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம்

கலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழில்: சி.ஆர். ரவீந்திரன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN :
Pages : 127
பதிப்பு : 3
Published Year : 2005
விலை : ரூ.36
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கலீல் ஜிப்ரானின் பொன்மணிப் புதையல் வளர்பிறை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான்.[2] அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். ஊழல் புகாரின்பேரில் 1891 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர்காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார்.[3]
    1902 இல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவருக்கு நட்பு ஏற்பட்டது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத்திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு வெளியானதுa

  • இந்த நூல் கலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம், தமிழில்: சி.ஆர். ரவீந்திரன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம், தமிழில்: சி.ஆர். ரவீந்திரன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,தமிழில்: சி.ஆர். ரவீந்திரன் கட்டுரைகள்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பஞ்ச தந்திரக் கதைகள் - Panja Thanthira Kathaigal

சிலம்பொலியார் அணிந்துரைகள் 2

அரசு வாக்குறுதி வேலைபறிப்பு - Arasu Vaakuruthi Velaiparippu

கார்பரேட் சாணக்கியா (சாணக்கியர் வழியில் வெற்றிகரமான நிர்வாகம்) - Corporate Chanakya (Chanakyar Vazhiyil Vetrigaramana Nirvaagam)

தமிழ் தமிழர் தமிழக வரலாற்றுவரைவு

கூட வாங்க

பரிதிதாசன் கட்டுரைத் திரட்டு - Bharathidasan katurai Thirattu

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள் - Indira Parthasarathy Katorigal

வாழ்க்கை வரலாறு வரிசையில் பேரறிஞர் அண்ணா

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - Kanavukalin Mozipeyarppalan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஓஷோவின் ஞானக் கதைகள் - Oshovin Gnana Kadhaigal

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

செல்லப் பிராணி (நாய்கள் வளர்ப்பு)

ராகமாலிகா - Ragamalika

வெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal

கவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal

குழந்தைகளின் மனநலம்

தியானங்கள் ஜேம்ஸ் ஆலன்

தந்த்ரா ரகசியங்கள் - பாகம் 3

சிவப்புக்கல் மூக்குத்தி - Sivappukkal mookkuthi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk