
மல்டிமீடியா கற்றுக்கொள்ளுங்கள்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. அபிராமி
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :116
பதிப்பு :4
Published on :2008
Out of StockAdd to Alert List
அதி நுட்ப விஞ்ஞான வளர்ச்சி, நம்மை இந்தியாவை -குறிப்பாகத் தமிழகத்தை வந்தடைய நீண்ட காலமாகும். இதே போல் பொதுவாக அறிவியல் நூல்கள், தொழில் நுட்பப் புத்தகங்கள் தமிழுக்கு உடனுக்குடன் வந்துவிடுவதில்லை. ஆனால், அண்மைக் காலங்களில் நமக்கும் வேகம் அதிகரித்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் நாம் வல்லரசு நாடுகளில் ஒன்றாகி முண்டியடித்து முன்னேறத் துடிக்கிறோம்.
தொலைத் தொடர்புச் சாதனங்கள், கணினி, இணையம் அனைத்தும் இன்று உலகை ஒரு கிராமமாக்கிவிடும் அதிசயத்தைச் செய்து வருகிறது. தற்போது, தமிழில் வாசகர்கள் இலக்கிய ஈடுபாட்டைப் புறந்தள்ளி, வாழ்வியல் - நேரடிப் பலன் தரக் கூடியப் புத்தகங்களை அதிகம் விரும்பிப் படிக்கும் போக்கை மேற்கொள்கின்றனர்.
