"ஈரம் இல்லையே ஈரம் இல்லையே
இவர் கண்ணில் மட்டுமில்லை
நெஞ்சிலும் ஈரம் இல்லையே
சக மனிதன் சாகும் போது தன் சாம்ராஜ்யம்
காப்பவனா அரசன் தான் அழிந்தாலும்
தன் இனம் காக்கத் துடிப்பவனே மனிதன்
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றானே
இங்கே இருப்பவர்கள் இதயமாவது துடிக்கிறதா
உங்கள் நெஞ்சம் பதைக்கவில்லை
அங்கே நிம்மதி நிலைக்கவில்லை
வஞ்சம் தீர்க்கிறார்கள் அவர்கள் வாழ்வை அழிக்கிறார்கள்
நீ இனம் காக்கவில்லை உன் குணம் காட்டவேண்டாம்
மனம் ஒன்று இருந்தால் மனிதன் என்று நினைத்தால்
மனிதம் காக்க வேண்டாமா
உயிர்களைக் கொன்று அதை வைத்தா உங்கள் கஜானாவை நிரப்புகிறீர்கள்
எங்களுக்கு இலவசம் இனி வேண்டாம்
எங்கள் வாக்குகளை வைத்துள்ளீர்கள்
எங்கள் இனத்தாரை வாழ விடுங்கள்
ஊண் அழிக்கும் நோய் இல்லை
உயிர் அறுக்கும் வலி உண்டு
இரவேது பகலேது இருப்பதற்கே இடமில்லை
உறவேது பிரிவேது வாழ்வதற்கே உரிமையில்லை என்று
வாடும் மைந்தர்களின் இரைப்பையை நிறைக்க வேண்டாம்
வாரி எடுத்து அணைக்க வேண்டாம்
தோள் கொடுத்து தூக்க வேண்டாம்
அவர் செந்நீரை நிறுத்தி கண்ணீரை துடைக்க
ஒரு விரலேனும் தாருங்கள் இங்கே இருப்பவர்கள் இதயமாவது துடிக்கிறதா
உங்கள் நெஞ்சம் பதைக்கவில்லை
அங்கே நிம்மதி நிலைக்கவில்லை
வஞ்சம் தீர்க்கிறார்கள் அவர்கள் வாழ்வை அழிக்கிறார்கள்
நீ இனம் காக்கவில்லை உன் குணம் காட்டவேண்டாம்
மனம் ஒன்று இருந்தால் மனிதன் என்று நினைத்தால்
மனிதம் காக்க வேண்டாமா
உயிர்களைக் கொன்று அதை வைத்தா உங்கள் கஜானாவை நிரப்புகிறீர்கள்
எங்களுக்கு இலவசம் இனி வேண்டாம்
எங்கள் வாக்குகளை வைத்துள்ளீர்கள்
எங்கள் இனத்தாரை வாழ விடுங்கள்
ஊண் இங்கே இருப்பவர்கள் இதயமாவது துடிக்கிறதா
உங்கள் நெஞ்சம் பதைக்கவில்லை
அங்கே நிம்மதி நிலைக்கவில்லை
வஞ்சம் தீர்க்கிறார்கள் அவர்கள் வாழ்வை அழிக்கிறார்கள்
நீ இனம் காக்கவில்லை உன் குணம் காட்டவேண்டாம்
மனம் ஒன்று இருந்தால் மனிதன் என்று நினைத்தால்
மனிதம் காக்க வேண்டாமா
உயிர்களைக் கொன்று அதை வைத்தா உங்கள் கஜானாவை நிரப்புகிறீர்கள்
எங்களுக்கு இலவசம் இனி வேண்டாம்
எங்கள் வாக்குகளை வைத்துள்ளீர்கள்
எங்கள் இனத்தாரை வாழ விடுங்கள்
ஊண் அழிக்கும் நோய் இல்லை
உயிர் அறுக்கும் வலி உண்டு
இரவேது பகலேது இருப்பதற்கே இடமில்லை
உறவேது பிரிவேது வாழ்வதற்கே உரிமையில்லை என்று
வாடும் மைந்தர்களின் இரைப்பையை நிறைக்க வேண்டாம்
வாரி எடுத்து அணைக்க வேண்டாம்
தோள் கொடுத்து தூக்க வேண்டாம்
அவர் செந்நீரை நிறுத்தி கண்ணீரை துடைக்க
ஒரு விரலேனும் தாருங்கள் நோய் இல்லை
உயிர் அறுக்கும் வலி உண்டு
இரவேது பகலேது இருப்பதற்கே இடமில்லை
உறவேது பிரிவேது வாழ்வதற்கே உரிமையில்லை என்று
வாடும் மைந்தர்களின் இரைப்பையை நிறைக்க வேண்டாம்
வாரி எடுத்து அணைக்க வேண்டாம்
தோள் கொடுத்து தூக்க வேண்டாம்
அவர் செந்நீரை நிறுத்தி கண்ணீரை துடைக்க
ஒரு விரலேனும் தாருங்கள் "