
நாகதோஷமும் சாந்தி முறைகளும் (ராகு - கேது)
₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை பூபதிராஜன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :68
பதிப்பு :5
Published on :2003
Out of StockAdd to Alert List
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள். மனிதர்களுக்கு திருமணம், குழந்தை பேறு போன்றவைகளுக்கு பாம்பு கிரகங்களின் பயணம் முக்கிய பங்கு வகிக்கின்றன. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்ப தோஷங்கள் பல வகை இருக்கிறது. நாக தோஷம் ஏற்பட்டால் பல தடைகள் ஏற்படுகிறது. பிறந்த ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் எனப்படும் நாக தோஷத்தினால் சிலருக்கு திருமண தடையும், குழந்தைபேறுக்கு தடையும் ஏற்படுகிறது. இதற்கான பரிகாரங்களைப் பார்க்கலாம்.
