book

வருமானம் பெருக்க சிறு தொழில்கள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெற்றிச் செல்வன்
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2002
Out of Stock
Add to Alert List

குறைந்த மூலதனத்தில் சிறுதொழில்கள் தொடங்கினால், வருமானம் குறைவாக இருந்தாலும், அது தொடர்ச்சியாக கிடைக்கக்கூடும். பெரும் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்பில்லை.

குறைந்த மூலதனத்தில் சிரமில்லாமல் தொழில் நடத்தி, நிரந்தரமாகப் பணம் சம்பாதித்து வருமானத்தைப் பெருக்க பல வகையான தொழில்களை அறிமுகப்படுத்துகிறார்.பலருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.