
தாம்பத்திய வாழ்வில் முழுமையான இன்பம் பெற
₹47+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவலை இளமதி
பதிப்பகம் :சுகமதி பிரசுரம்
Publisher :Sugamathi Prasuram
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2001
Out of StockAdd to Alert List
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த வாழ்க்கை நெறிக்கு அடிகோலுவது திருமண பந்தம்தான். அதனால்தான் திருமணத்தை நம்நாட்டு மக்கள் புனிதமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதுகின்றனர். மணமக்கள் இருவருக்கும் பல்வேறு பொருந்தங்களைப் பார்த்து, மங்கல நாள் பார்த்து, பல்வேறு சடங்குகளைச் செய்து, மந்திரங்களை ஓதி, உற்றார் பெற்றோர் மற்றும் நண்பர்கள் புடைசுழ நின்று வாழ்த்த, மங்கல நாதஸ்வரம் முழங்க திருமணச் சடங்கைச் செய்து வைக்கின்றனர்.
