
குரு பகவான் தரும் ராஜயோகம்
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ்.பி. சுப்பிரமணியன்
பதிப்பகம் :ஸ்ரீ சங்கீதவாணி பதிப்பகம்
Publisher :Shri Sangeethavaani Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :96
பதிப்பு :2
Published on :2002
Out of StockAdd to Alert List
ஜோதிடம் என்பது மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. அதுவும் 'குரு' ஒவ்வொரு வருடமும் இடம் மாறி அனைவர் வாழ்விலும் மாற்றைத்தை ஏற்படுத்தக் கூடியவர். இந்த ''குருபகவான் தரும் ராஜ யோகம்'' என்ற நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம்.
