book

பெண்களுக்கான ஹோமியோதி மருத்துவம்

₹39+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr.ப.உ. லெனின்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2001
Out of Stock
Add to Alert List

மாதராய் பிறந்த அனைவருமே மாதவிடாய் கோளாறுகளில் சிக்கத்தான். ஆக வேண்டியுள்ளது. இந்த சிக்கல்கள் சிலருக்கு சில காலம் மட்டுமே இருக்கும். சிலருக்கோ இதுவே. இந்த இயற்கையான சமாசாரமே இம்சையாகி விடுவதும் உண்டு. இது தவிர பெண்கள் இன்னும் பல உடல் மற்றும் மனநல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு மனம் சோர்ந்து விடுகிறார்கள். இதற்கெல்லாம் நிரந்தரமான தீர்வுகளை இப்புத்தகம் வழங்கியுள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.