book

கையெழுத்தின் இரகசியம்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.ஆர். பிரபாகர் ராஜ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :341
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

கையெழுத்து சாஸ்திரத்தில் மொத்தம் 108 வகைகள் உள்ளது. இதில் நேர்மறை, எதிர்மறை என (+) (-) உண்டு. அவைகளைப் பற்றி இந்நூலின் பின்வரும் அத்தியாயங்களில் விரிவாகக் காண்போம். மனித வாழ்வின் உண்டாகும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கையெழுத்து சாஸ்திரத்தின் மூலம் நிரந்தரத் தீர்வு காண முடியும்.