book

நட்சத்திர ஸ்தலங்களும் வழிபடும் முறைகளும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சபாரத்தின குருக்கள்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

ஒருவர் பிறந்த நட்சத்திரத்தை மையப்படுத்தி, அவரது பெயர் அமையப் பெற வேண்டிய முதல் எழுத்துக்கள், அந்த நட்சத்திரத்தின் அதிதேவதை, ராசி, ராசியின் அதிபதி, கணம், யோனி, நாடி, ரஜ்ஜு, வேதை (ஆகாத, பொருத்தமற்ற நட்சத்திரம்) வழிபட வேண்டிய தெய்வம், அத்தகைய திருத்தலங்கள் அமைந்துள்ள இடங்கள் நிவேதனங்கள், அணிய வேண்டிய நட்சத்திரக் கல், ஸ்லோகங்கள், திருப்பதிகங்கள் என்று 27 நட்சத்திரங்களுக்கும் தனித் தனியாக, நட்சத்திரப் பிரகாரம் இத்தகைய விவரங்கள் அனைத்து உள்ளடங்கிய வண்ணம் இந்நூலில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. மேலும் நம் இஷ்ட தெய்வங்களுக்கு உகந்த அபிஷேக எண்ணெய்கள், அவற்றிற்கான பலன்கள் மற்றும் சிவபெருமானுக்கான நித்திய நைவேத்திய விவரங்களும் தரப்பட்டுள்ளன