book

அணுவைத் துளைத்து...

Anuvai Thulaithu

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செய்யாறு தி. தா. நாராயணன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2005
குறிச்சொற்கள் :விண்ஞானம், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
Out of Stock
Add to Alert List

தி.தா.நாராயணன் அவர்களின் ;அணுவைத் துளைத்து 'என்ற நாவல் சமீபகாலமாக மலிந்து கிடக்கும் சமூக அரசியல் அவலங்களையெல்லாம் தாண்டி அறிவியல் நுணுக்கங்களை நேரடிக் காட்சியாக கண்முன் விரியச் செய்திருக்கிறது. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு மாணவரும் அறிவியலின் வளர்ச்சியை எதிர்ப்புகளால் தடுத்துவிட முடியாது என்பதையும் அறிவியல் உண்மைகளைக் கூறும்போது சமூகத்தில் உடனடியான வரவேற்பு இல்லாத போதும், உண்மைகளே இறுதியில் வெல்லும் என்பதையும், அறிவியல் என்பது காலம் தோறும் மாறுதலுக்கு உட்பட்டு வருவதை அறியும் மாணவர்கள் எந்தவொரு புதிய கருத்தையும் புறக்கணிக்காமல், அறிவியல் அணுகுமுறையோடு பரிசீலித்துப் பார்த்து உண்மையை அறிய வேண்டும் என்ற உணர்வையும் மாணவர்களுக்கு உணர்த்த இந்நூல் நிச்சயம் உதவி புரியும். அறிவியலின் பாலிஈடுபாடுடைய ஒவ்வொருவரும் படித்துத் தெரிந்துகொள் வேண்டிய பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை இந்து உள்ளடக்கியுள்ளது.